Friday, November 09, 2007

சற்று முன் கிடைத்த தகவல் .......

சற்று முன் கிடைத்த தகவலின் படி ப்ரியாவின் கண்ணாமூச்சி ஏனடா நன்றாக
இருப்பதாக தெரிகிறது . நண்பர் ஒருவர் அதை " light-hearted comedy"என்று சொன்னார் (சரியான தமிழ் வார்த்தை தெரியலீங்க அதான் இப்படி )

1 Comments:

Blogger மஞ்சூர் ராசா said...

light hearted comedy = மென்மையான நகைச்சுவையுடன் கூடிய படம்

November 10, 2007  

Post a Comment

<< Home